பள்ளிகள் திறப்பு....அரசு அதிரடி உத்தரவு

Webdunia
வெள்ளி, 6 ஆகஸ்ட் 2021 (16:17 IST)
கர்நாடகாவின் முதல்வர் பொம்மை தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு பள்ளிகள் திறக்க உத்தரவிட்டுள்ளது.

இந்தியாவில் நாள்தோறும் கொரொனா இரண்டாம் அலைப்பரவல் அதிகரித்து வருகிறது. சமீப நாட்களாக குறைவது போலிருந்து தற்போது மீண்டும் அதிகரித்து வருகிறது.
.
விரைவில் கொரொனா மூன்றாம் அலை பரவ வாய்ப்புள்ளது என அரசால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சில மாநிலங்களில் ஊரடங்கில் சில தளர்வுகள்  அறிவிக்கப்பட்டு அனைத்துத் தொழில்துறைகளும் கொரோனா வழிமுறைகளைப்பின்பற்றி செயல்பட்டு வருகின்றனர்.

சில மாநிலங்களில் ஊரடங்கில் சில தளர்வுகள்  அறிவிக்கப்பட்டு அனைத்துத் தொழில்துறைகளும் கொரோனா வழிமுறைகளைப்பின்பற்றி செயல்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் வரு ஆகஸ்ட் 9 ஆம் தேதி  முதல் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்படும் என உயர்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும் வரும் 9 ஆம் தேதி முதல் அனைத்துப் பேராசிரியர்களும், பணியாட்களும்,  அனைத்து அலுவல் நாட்களிலும் கல்லூரிகளுக்கு  வருகை தர வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.  

அதேபோல், அண்டை மாநிலம் கர்நாடகாவில் 8-12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பள்ளிகள் வரும் 23 ஆம் தேதி திறக்கப்படுவதாகவும், ஒருநாள் விட்டு வகுப்புகள் நடைபெறும் என மாநில அரசு தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈபிஎஸ்ஸின் 'எழுச்சிப் பயணம்' மீண்டும் தொடக்கம்: தேதி, இடத்தை அறிவித்த அதிமுக..!

ஸ்மிருதி மந்தனா திருமணம் ஒத்திவைப்பு: திடீரென ஏற்பட்ட விபரீத நிகழ்வு என்ன?

குறிவைத்தால் தவற மாட்டேன்; தவறினால் குறியே வைக்க மாட்டேன்.. எம்ஜிஆர் பஞ்ச் டயலாக்கை பேசிய விஜய்..!

4 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்: ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்..!

சீமானின் மாடு மேய்க்கும் திட்டத்திற்கு அனுமதி மறுப்பு: சபநாயகர் காரணமா?

அடுத்த கட்டுரையில்
Show comments