மாணவர் சேர்க்கை தொடங்கியது - இம்முறை ஆன்லைன் கலந்தாய்வு

Webdunia
திங்கள், 27 செப்டம்பர் 2021 (11:22 IST)
தமிழகம் முழுவதும் பொறியியல் படிப்புகளில் சேர பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு தொடங்கியது. 

 
பொறியியல் படிப்பிற்கான மாணவர் சேர்க்கை தரவரிசை பட்டியல் சமீபத்தில் வெளியானது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் பொறியியல் படிப்புகளில் சேர பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு தொடங்கியது. தமிழக அரசின் உதவி மையங்களில் ஆன்லைன் மூலம் அக்டோபர் 17 ஆம் தேதி வரை கலந்தாய்வு நடைபெறுகிறது.
 
இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி, பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு ஆன்லைன் மூலமாக நடைபெறுகிறது. விண்ணப்பித்த அனைவருக்கும் பொறியியல் படிப்பில் இடம் கிடைக்க வாய்ப்புள்ளது. 
 
இந்நிலையில் 1,74,930 மாணவர்கள் பொறியியல் படிப்பில் சேருவதற்கு இந்த ஆண்டு விண்ணப்பித்தனர்.  ஆனால் மொத்தம் 1,51,870 இடங்கள் உள்ளன. இதனால் கலந்தாய்வுக்கு முன்பாகவே 12837 இடங்கள் காலியாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சஞ்சார் சாத்தி செயலி கட்டாயம்: திடீரென பின்வாங்கிய மத்திய அரசு.. புதிய உத்தரவு..!

HR88B8888' என்ற நம்பர் பிளேட்டை அதிக தொகைக்கு ஏலம் கேட்டவர் வீட்டில் ஐடி ரெய்டா?

4 ஆயிரம் கோடி எங்க போச்சி?.. மக்கள் மேல அக்கறை இருக்கா?!.. பொங்கிய விஜய்..

திமுகவுக்கு தாவிய அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ!.. சூடுபிடிக்கும் அரசியல் களம்!...

இந்தமுறை அதிக தொகுதி!.. காங்கிரஸ் போடும் ஸ்கெட்ச்!.. சமாளிக்குமா திமுக?!...

அடுத்த கட்டுரையில்
Show comments