ஓணம் பண்டிகை: பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு !

Webdunia
சனி, 20 ஆகஸ்ட் 2022 (13:57 IST)
ஓணம் பண்டிகையை முன்னிட்டு கேரளாவில் பள்ளி, கல்லூரிகளுக்கு அடுத்த மாத விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கேரள மாநிலத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஓணம் திருவிழா வெகு சிறப்பாகக் கொண்டாப்படும். இந்த நிலையில், இந்த ஆண்டு ஓணம் பண்டிகை அடுத்த மாதம் வருவதால் அதை முன்னிட்டு, கல்லூரிகளுக்கு செப்டம்பர் 2 ஆம் தேதி முதல் 11 ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

 ஓணம் பண்டிகையொட்டி முன்னதாகவே தேர்வுகள் நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.  எனவே வரும் 24 ஆம் தேதி தேர்வுகள் தொடங்கப்படவுள்ளதது.

இதற்கு முன்னதாகக மழை காரணமாக அறிவிக்கப்பட்ட  நாட்களை ஈடு செய்யும் பொருட்டு,  ( இன்று) பள்ளி கல்லூரிகள் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராகுல் காந்தி தொகுதியான ரேபரேலி தலித் இளைஞர் அடித்துக் கொலை: பெரும் சர்ச்சை!

படப்பிடிப்பு தளத்தில் சஷ்டி பூஜை கொண்டாடிய ஸ்மிருதி இரானி.. படக்குழு முழுவதும் பக்திமயம்..!

மாலையில் மீண்டும் தங்கம் விலை உயர்வு.. ஒரு சவரன் ரூ.90,000ஐ நெருங்கியது . 1 லட்சம் தொட்டுவிடுமா?

பீகார் தேர்தலில் 17 புதிய சீர்திருத்தங்கள்: அனைத்து தேர்தல்களிலும் தொடருமா?

மயக்க மருந்து கொடுத்து பாலியல் பலாத்காரம்: ஐபிஎல் வர்ணனையாளர் அதிரடி கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments