Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இதுக்கு பொங்கல் தொகுப்பு கொடுக்காமலே இருக்கலாம்.. அரசை சீண்டும் ஓபிஎஸ்!!

Webdunia
செவ்வாய், 11 ஜனவரி 2022 (10:45 IST)
தமிழக மக்களுக்கு வழங்கப்பட்ட பொங்கல் தொகுப்பு வெளிமாநிலத்தில் இருந்து கொள்முதல் செய்தது நியாயமா என ஓபிஎஸ் கேள்வி. 

 
தமிழகத்தில் இந்த ஆண்டு பொங்கல் பரிசாக 22 பொருட்கள் அரிசி அட்டைதாரர்களுக்கும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் இருக்கும் குடும்பத்தினர்களுக்கும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது.
 
இந்நிலையில் தமிழக மக்களுக்கு வழங்கப்பட்ட பொங்கல் தொகுப்பு வெளிமாநிலத்தில் இருந்து கொள்முதல் செய்தது குறித்து ஓபிஎஸ் கேள்வி எழுப்பியுள்ளார். அவர் கூறியதாவது, ரேஷன் கடையில் தமிழக அரசு சார்பில் வழங்கப்பட்ட பொங்கல் தொகுப்பு பொருட்களை வெளிமாநிலங்களில் இருந்து கொள்முதல் செவது நியாயமா? 
 
மக்களுக்கு வழங்கிய பொங்கல் பொருட்களில் இந்தி, கன்னடம் போன்ற மொழிகளே இடம் பெற்றுள்ளன. இதனால் பொங்கல் தொகுப்புக்கு பதில் ரூ.1,000 ரொக்கமாக கொடுத்திருந்தால் மகிழ்ச்சியாக இருந்திருக்கும் என மக்கள் கூறுவதாக தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராக்கெட்டுகளை உருவாக்கும் மனிதர்களை உருவாக்கியவர் அப்துல் கலாம்! - ஈஷா இன்சைட் நிகழ்ச்சியில் இஸ்ரோ தலைவர் சோம்நாத் பேச்சு!

பிறந்த நாள் கொண்டாட்டத்தில் தன்னைத் தானே சுட்டுக் கொண்ட மாணவர்: அதிர்ச்சி சம்பவம்..!

இன்றிரவு 4 மாவட்டங்களில் வெளுத்து கட்டப்போகும் மழை: வானிலை ஆய்வு மையம்..!

2025ஆம் ஆண்டில் எத்தனை நாள் விடுமுறை? தமிழக அரசு அறிவிப்பின் முழு விவரங்கள்..!

பெண் போலீஸை கணவரே வெட்டி கொலை செய்த கொடூரம்.. தந்தைக்கும் படுகாயம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments