Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மருத்துவ இடங்களை நிரப்புவதற்கான கலந்தாய்வு தேதி அறிவிப்பு

medical college
, செவ்வாய், 31 அக்டோபர் 2023 (15:39 IST)
தமிழகத்தில் காலியாக உள்ள மருத்துவ இடங்களை நிரப்புவதற்கான கலந்தாய்வு தேதி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் காலியாக உள்ள மருத்துவ இடங்களை நிரப்புவதற்கான கலந்தாய்வு வரும் நவம்பர் 7 ஆம் தேதி வரை   நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அகில இந்திய ஒதுக்கீட்டில்  நிரப்பப்படாமல் உள்ள இடங்களுக்கு இன்று முதல்    வரும் நவம்பர் 7 ஆம் தேதி வரை நடைபெறும் எனவும், மாநில  ஒதுக்கீட்டிற்கான கலந்தாய்வு வரும்  நவம்பர் 7 முதல் 15 ஆம் தேதி வரை நடடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்ககள் tnmedicalselection.org என்ற இணையதளத்தை தொடர்ந்து பார்க்கும்படி தேர்வுக்குழு செயலாளர் அருணலதா அறிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கலெக்டர் இல்லாமல் நடைபெற்ற மாவட்ட வளர்ச்சி குழு கூட்டம்!- முகம் சுழித்து கொண்ட கோவை மாவட்ட சட்டமன்ற உறுப்பினர்கள்!