இந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழை தொடங்கத் தாமதமாகும் என்று வானிலை ஆய்வு மையம் இன்று தகவல் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் தென்மேற்கு பருவமழை முடிந்துள்ள நிலையில், அடுத்து முக்கியமான வட மேற்குப் பருவமழை எப்போது தொடங்கும் என எதிர்ப்பார்ப்பு இருந்தது. ஆனால். இந்த ஆண்டும் 2 வாரங்கள் தாமதாககத்தான் பருவமழை தொடங்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளதாவது:
அக்டோபர் 4 வது வாரம் வடகிழக்கு பருவமழை தொடங்கும். 2 வது வாரம் தொடங்க இருந்த பருவமழை 2 வாரங்கள் தாமதமாக தொடங்கும் என்று கணினி மாதிரி தரவு அடிப்படையில் தொடங்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.