வரும் சனிக்கிழமை மெகா தடுப்பூசி மையம் இல்லை: அமைச்சர் அறிவிப்பு!

Webdunia
வியாழன், 24 பிப்ரவரி 2022 (19:32 IST)
கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை தடுப்பூசி மையம் தமிழகத்தில் நடைபெற்று வருகிறது என்பதும் இந்த தடுப்பூசி மையங்களில் லட்சக்கணக்கானோர் தடுப்பு ஊசி செலுத்தி வருகின்றனர் என்பதும் தெரிந்ததே. 
 
இந்த நிலையில் வாரம் சனிக்கிழமை 26 ஆம் தேதி தடுப்பூசி முகாம் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது 
 
தமிழ்நாடு முழுவதும் பிப்ரவரி 27ஆம் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற இருப்பதால் இந்த வாரம் நடத்தப்பட வேண்டிய தடுப்பு மையம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார் 
 
எனவே இருபத்தி மூன்றாவது தடுப்பூசி முகாம் அடுத்த வாரம் சனிக்கிழமை நடைபெறும் என்பது குறிப்பிடதக்கது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானில் இருந்து கடிதங்களை கழிவறை பேப்பராக பயன்படுத்துவேன்.. சிஐஏ முன்னாள் அதிகாரி..!

அமைச்சர் ஐ.பெரியசாமி மகள் இந்திராணி வீட்டில் ஜிஎஸ்டி சோதனை.. திண்டுக்கல்லில் பரபரப்பு

SIR மூலம் ஒரு கோடி வாக்காளர்கள் நீக்கப்படலாம்.. பாஜக நிர்வாகி அதிர்ச்சி தகவல்..!

எக்ஸ்பிரஸ் ரயில் ஏசி பெட்டியில் மேகி சமைத்த பெண்: பயணி மீது பாதுகாப்பு சர்ச்சை!

துபாய் விமான கண்காட்சியில் இந்தியாவின் தேஜஸ் விபத்து: விமானி பரிதாப பலி

அடுத்த கட்டுரையில்
Show comments