Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிதம்பரம் நடராஜர் கோவிலில் என்னை யாரும் அவமதிக்கவில்லை: தமிழிசை சவுந்தரராஜன்

Webdunia
புதன், 6 ஜூலை 2022 (16:15 IST)
சிதம்பரம் நடராஜர் கோவிலில் என்னை யாரும் அவமதிக்கவில்லை என தெலுங்கானா மற்றும் புதுவை மாநில கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் தெரிவித்துள்ளார் 
 
புதுவை கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் சமீபத்தில் சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு சென்றபோது அவரை அவமதித்ததாக கூறப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது
 
இதனை அடுத்து தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் இது குறித்து விளக்கமளித்துள்ளார். சிதம்பரம் நடராஜர் கோவிலில் என்னை யாரும் மதிக்கவில்லை என்றும் நான் அவமதிக்கப்பட்டதால் வெளிவந்த தகவல் பொய்யானது என்றும் அவர் கூறியுள்ளார். 
 
படியில் உட்காரக் கூடாது என்று ஒருவர் சொன்னார் என்றும் அப்புறம் அவர் போய்விட்டார் என்றும் தமிழிசை சவுந்தரராஜன் விளக்கமளித்துள்ளார்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2 மாதங்களில் ரூ.10,000 கோடி வருமானம்.. ஜியோ ஹாட்ஸ்டாருக்கு கொட்டும் லாபம்..!

எங்கும், எப்போதும் அலட்சியம்.. விடியா திமுக அரசுக்கு எனது கண்டனம்.. ஈபிஎஸ்

நடுநிலை விசாரணைக்கு தயார்.. கடும் நெருக்கடியால் இறங்கி வந்த பாகிஸ்தான் அரசு.

சிந்து நதிநீரை நிறுத்தி எங்கே தேக்கி வைப்பீர்கள்? மத்திய அரசுக்கு ஒவைசி கேள்வி..!

அபிநந்தன் கழுத்தை அறுத்துவிடுவேன்: பாகிஸ்தான் கர்னல் செய்கையால் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments