Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தென்னாப்பிரிக்கா, ஹாங்காங்கில் இருந்து வந்த 138 பேருக்கு ஒமைக்ரான் சோதனை: அமைச்சர் தகவல்

Webdunia
புதன், 1 டிசம்பர் 2021 (18:30 IST)
தென்னாபிரிக்கா மற்றும் ஹாங்காங் நாடுகளிலிருந்து வந்த நூத்தி முப்பத்தி எட்டு பேருக்கு ஒமைக்ரான் வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளதாக அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்துள்ளார்
 
ஒமைக்ரான் வைரஸ் பரவி வரும் நாடுகள் என கருதப்படும் தென் ஆப்பிரிக்கா மற்றும் ஒருசில நாடுகளில் இருந்து வருபவர்கள் அனைவருக்கும் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் தென் ஆப்பிரிக்கா ஹாங்காங் உள்பட ஆபத்து அதிகம் உள்ள 12 நாடுகளிலிருந்து வந்த 88 பேர் மற்றும் பிற நாடுகளிலிருந்து வந்த 50 பேர் என மொத்தம் 138 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் இதில் யாருக்கும் ஒமைக்ரான் வைரஸ் தொற்று பாதிப்பு இல்லை என்றும் அமைச்சர் சுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மோடி, அமித்ஷாவை மனைவியுடன் சென்று சந்தித்த ஹேமந்த் சோரன்... என்ன காரணம்?

ஐதராபாத் தெருவில் திடீரென ஓடிய ரத்த ஆறு.. பொதுமக்கள் அதிர்ச்சி..!

இன்று 75வது அரசியலமைப்பு தினம்.. கமல்ஹாசன் அறிக்கை..!

வங்கதேசத்தில் இந்துமத தலைவர் கைது.. நாட்டை விட்டு வெளியேற தடை..!

கனமழை எதிரொலி: நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments