Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரசு பேருந்துகளின் கட்டணம் உயர்த்தப்படுகிறதா? அமைச்சர் சிவசங்கர் விளக்கம்..!

Mahendran
செவ்வாய், 3 ஜூன் 2025 (11:00 IST)
அரசு பேருந்துகளின் கட்டணம் விரைவில் உயர்த்தப்படும் என சமூக ஊடகங்களில் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில், இதற்கு அமைச்சர் சிவசங்கர் மறுப்பு தெரிவித்துள்ளார். 
 
தமிழ்நாட்டில் அரசு பேருந்துகளின் கட்டண உயர்வு கிடையாது என்றும், பேருந்து கட்டணம் தொடர்பான மக்களின் கருத்து நீதிமன்றத்தில் தான் சமர்ப்பிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
 
ஏற்கனவே மின்கட்டண உயர்வு என்ற செய்தி வெளியான போதும், மின்கட்டணம் உயராது என்பதை தெளிவுபடுத்தினோம் என்று கூறிய சிவசங்கர், அதேபோல் தமிழ்நாட்டில் அரசு பேருந்துகளின் கட்டணம் உயர்வு என்ற தகவலையும் மறுக்கிறோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.
 
இதனை அடுத்து, குறைந்தபட்சம் தேர்தல் வரை அரசு பேருந்து கட்டண உயர்வு இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திடீரென 25,000க்கும் மேற்பட்டோரை வீட்டுக்கு அனுப்பிய Intel .. AI அசுர வளர்ச்சியால் சோகம்..!

யூடியூப் பார்த்து டயட்டில் இருந்த பிளஸ் 2 மாணவர் உயிரிழப்பு: மருத்துவர்கள் எச்சரிக்கை..!

டேட்டிங் ஆப் மூலம் நட்பு.. ஆணுறையுடன் ஹோட்டல் அறைக்கு சென்ற டாக்டர்.. அதன்பின் ஏற்பட்ட விபரீதம்..!

அடுக்குமாடி கட்டிடங்களுக்கு 1% தீயணைப்பு பாதுகாப்பு வரி: அரசின் அதிரடி அறிவிப்பு!

பாலியல் உறவுக்கான வயதை 16-ஆக குறைக்க உச்சநீதிமன்றத்திடம் வேண்டுகோள்: வழக்கறிஞர் வாதம்

அடுத்த கட்டுரையில்
Show comments