தமிழ்நாட்டில் 1 முதல் 5ம் வகுப்பு வரை இறுதித்தேர்வு இல்லை: பள்ளிக்கல்வித்துறை

Webdunia
ஞாயிறு, 3 ஏப்ரல் 2022 (09:00 IST)
தமிழ்நாட்டில் 1 முதல் 5ம் வகுப்பு வரை இறுதித்தேர்வு இல்லை: பள்ளிக்கல்வித்துறை
தமிழ்நாட்டில் இந்த ஆண்டு ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இறுதி தேர்வு இல்லை என்றும் அனைத்து மாணவர்களும் ஆல் பாஸ் வேண்டும் பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. 
 
தமிழகத்தில் இந்த ஆண்டு 10,11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு உண்டு என்றும் சமீபத்தில் பொதுத்தேர்வு தேர்வுகள் அறிவிக்கப்பட்டன என்பதும் தெரிந்ததே 
 
மேலும் மற்ற வகுப்புகளுக்கும் இந்த ஆண்டு இறுதி தேர்வு நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது 1ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இறுதி தேர்வு இல்லை என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. இதனால் அனைத்து மாணவர்களும் ஆல் பாஸ் என்று அறிவிக்கப்பட்டதாகவே கருதப்படுகிறது
 
ஆனால் அதே நேரத்தில் 6 முதல் 9 வகுப்புகளுக்கு மே 5ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை இறுதித் தேர்வு நடைபெறும் என பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கக்கடலில் ஒரு காற்றழுத்த தாழ்வு.. இன்று 10 மாவட்டங்கள், நாளை 11 மாவட்டங்களில் கனமழை..!

AIIMS-உம் வராது, Metro Railஐயும் வரவிட மாட்டோம்.. மதுரையை வஞ்சிக்கும் பாஜக: முதல்வர் முக ஸ்டாலின்

சென்னையில் மீண்டும் டபுள் டக்கர் மின்சார பேருந்து: சேவை தொடங்குவது எப்போது?

ஊடுருவல்காரர்களை பாதுகாக்கவே SIR பணியை எதிர்க்கின்றனர். அமித்ஷா குற்றச்சாட்டு

மிஸ் யுனிவர்ஸ் 2025: மெக்சிகோவின் ஃபாத்திமா போஷ் வெற்றி

அடுத்த கட்டுரையில்
Show comments