Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரசு பள்ளிகளில் நுழைவுத் தேர்வா? - அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்

Webdunia
செவ்வாய், 7 மார்ச் 2023 (14:07 IST)
தமிழ்நாட்டில் புதிதாக தொடங்கப்படும் மாதிரி பள்ளிகளுக்கு மாணவர் சேர்க்கையில் எந்த விதமான நுழைவுத் தேர்வு நடத்தப்படாது என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். 
 
மாதிரி பள்ளிகளின் உறுப்பினர் சுதன் என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்னால் தமிழ்நாட்டில் புதிதாக தொடங்கப்பட உள்ள 15 மாதிரி பள்ளிகளில் பத்தாம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கு நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என்று தெரிவித்திருந்தார். 
 
இதனை அடுத்து இந்த கருத்தை மறுத்துள்ள பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், எந்த வகுப்புக்க்கும் நுழைவு தேர்வு கிடையாது என்று தெரிவித்துள்ளார். மேலும் கல்வித்துறை சார்பாக ஏற்கனவே வெளியிடப்பட்ட உத்தரவு தவறாக வெளியிடப்பட்டு இருக்கிறது என்றும் மாணவர் சேர்க்கை குறித்த முறையான வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்தார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தெலுங்கானாவில் இருந்து குமரிக்கு திருவண்ணாமலை வழியாக சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு..!

வட இந்தியர்கள் பன்னிக்குட்டி போல் குழந்தைகள் பெற்றுள்ளனர்.. அமைச்சர் கருத்துக்கு அண்ணாமலை கண்டனம்..!

நீதிபதி வீட்டில் தீ விபத்து.. கத்தை கத்தையாய் ரூபாய் நோட்டுக்களை பார்த்த தீயணைப்பு வீரர்கள்..!

சம்பளம் குறைக்கப்பட்டதால் அதிருப்தி.. பேருந்துக்கு தீ வைத்த டிரைவர்.. 4 பேர் பரிதாப பலி..!

விஜய்க்கு எதிராக கமல்ஹாசனை களமிறக்க திமுக திட்டமா? நாளை முக்கிய அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments