Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திமுகவுடான் கூட்டணி வைக்காதது ஏன்? சரத்குமார் விளக்கம்

Webdunia
வெள்ளி, 28 டிசம்பர் 2018 (20:33 IST)
பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் கூட்டணிக்கு தயாராகி வருகிறது. இப்போதைக்கு திமுக-காங்கிரஸ் கூட்டணியும், அதிமுக-பாஜக கூட்டணியும் கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது

இந்த நிலையில் சரத்குமாரின் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி திமுக, அல்லது அதிமுகவில் கூட்டணி சேரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சரத்குமார், விஜய்காந்த் கட்சியுடன் கூட்டணி சேர விரும்புவதாக சமீபத்தில் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் எந்த கட்சியுடன் கூட்டணியில்  இணைந்தாலும் திமுகவுடன் மட்டும் கூட்டணி இல்லை என்பதை சரத்குமார் இன்று அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். ஸ்டாலினுக்கு அரசியல் நாகரீகம் தெரியவில்லை என்பதால் திமுகவுடன் கூட்டணி வைக்க தயாராக இல்லை என்றும், மோடி அவர்கள் கருணாநிதியை நேரில் வந்து சந்தித்தபோது அவர் சாடிஸ்ட் ஆக ஸ்டாலினுக்கு தெரியவில்லை என்றும் தற்போது அவர் சாடிஸ்ட் ஆக தெரிவதாகவும் சரத்குமார் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஷிண்டே மகனுக்கு துணை முதல்வர் பதவி? ஷிண்டேவுக்கு உள்துறை.. மகாராஷ்டிரா நிலவரம்..!

மீண்டும் அதானி விவகாரம்.. மீண்டும் இரு அவைகளும் ஒத்திவைப்பு..!

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அதிகனமழை பெய்யும்: ரெட் அலர்ட் விடுத்த வானிலை மையம்..!

நடுவரின் தவறான தீர்ப்பு.. கால்பந்து போட்டியில் கலவரம்.. 100 பேர் பரிதாப பலி..!

புரோட்டா சாப்பிட்ட கல்லூரி மாணவி திடீர் மரணம்.. காவல்துறை தீவிர விசாரணை..!

அடுத்த கட்டுரையில்
Show comments