Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெட்ரோல், டீசல் விலையில் இன்றும் மாற்றமில்லை!

Webdunia
செவ்வாய், 17 ஆகஸ்ட் 2021 (07:41 IST)
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கடந்த சில வாரங்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்தவிதமான மாற்றமும் இல்லாமல் இருக்கும் நிலையில் இன்றும் பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமில்லை என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன
 
தமிழகத்தில் சென்னை உள்பட அனைத்து பகுதிகளிலும் 102.47 என்ற விலையில் பெட்ரோல் விலையில் விற்பனை ஆகி வந்தது. இந்த நிலையில் சமீபத்தில் அறிவிக்கப்பட்ட பட்ஜெட்டில் தமிழக அரசு பெட்ரோல் மீதான வரியை ரூபாய் மூன்று குறைந்ததை அடுத்து 99.47 என்ற நிலையில் பெட்ரோல் விலை விற்பனையாகி வந்தது என்பதும் அதேபோல் டீசல் விலை 94.39 என்ற விலையில் விற்பனை ஆகி வந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் இன்றும் மாற்றமில்லை என்று கூறப்பட்டுள்ளதை அடுத்து மேற்கண்ட விலையிலேயே பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைக்க முடியாது என நேற்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் அறிவித்துள்ளதை அடுத்து பெட்ரோல் விலை மேலும் குறைய வாய்ப்பு இல்லை என்ற தகவல் பொது மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கல்லூரி மாணவி மரணத்தில் சந்தேகம்.. உடலை வாங்க மறுத்த பெற்றோரால் பரபரப்பு..!

வரதட்சணை பணத்தை திருப்பி கொடுங்கள்.. மகள் பிணத்தை வைத்து போராடும் தாய்..!

அப்பா என்னை எதுவும் செய்யாதீர்கள்.. தந்தையால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 10 வயது சிறுமி..!

'டிரம்ப், நீங்கள் ஒரு பொய்யர்' என்று சொல்லுங்கள் பார்ப்போம்.. மோடிக்கு ராகுல் காந்தி சவால்..!

என் மகன் கல்லூரிக்கு செல்ல மாட்டான்.. சேட் ஜிபிடி கல்வியறிவே போதும்: சாம் ஆல்ட்மேன்

அடுத்த கட்டுரையில்
Show comments