Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சென்னையின் தென்கிழக்கே நிவர் புயல்… கனமழை பெய்யும்…ரயில்கள் ரத்து

Advertiesment
சென்னையின் தென்கிழக்கே நிவர் புயல்… கனமழை பெய்யும்…ரயில்கள் ரத்து
, திங்கள், 23 நவம்பர் 2020 (16:52 IST)
சென்னைக்கு தென்கிழக்கில் சுமார் 510 தொலைவில்  நிவர்புயல் மையல் கொண்டுள்ளது என  சென்னை வானில் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக்கடலை ஒட்டியுள்ள பகுதிகளில் நிவர் புயல் காரணமாக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதில், காற்றழுத்த தாழ்வு மண்டலம்வரும் 24 ஆம் தேதி அன்று புயலாக மாறி அடுத்த நாள் அதிதீவிரப் புயலாக உருவெடுத்து மாமல்லபுரம் – காரைக்கால் இடையே கரையைக் கடக்கும் என தெரிவித்துள்ளது.

மேலும், சென்னைக்கு தென்கிழக்கில் சுமார் 510 தொலைவில்  நிவர்புயல் மையல் கொண்டுள்ளது என  சென்னை வானில் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் நிவர் புயல் காரணமாக வரும் 24 மற்றும் 25 ஆம் தேதிகளில் சென்னை, திருச்சி, மற்றும் தஞ்சாவூர் ஆகிய பகுதிகளுக்கு இடையேயான சேவை முழுவதுமான ரத்து செய்யப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நடமாடும் நகைக்கடை... 9 சவரன் எடையிலான தங்க முகக்கவசம் அணிந்த நபர்! vairal photo