நிர்மலா சீதாராமன் இன்று சென்னை வருகை.. மத்திய அரசு சார்பில் விஜயகாந்துக்கு அஞ்சலி..!

Webdunia
வெள்ளி, 29 டிசம்பர் 2023 (07:56 IST)
மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்களுக்கு மத்திய அரசு சார்பில் அஞ்சலி செலுத்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று சென்னை வருகை தர இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன  
 
தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல் இன்று மாலை  தேமுதிக அலுவலகத்தில் நல்லடக்கம் செய்யப்பட இருக்கும் நிலையில் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் திரையுலகினர் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 
 
சென்னை தீவுத்திடலில் விஜயகாந்த் உடல் வைக்கப்பட்டுள்ள நிலையில் இன்று மதியம் ஒரு மணிக்கு தீவுத்திடலில் இருந்து ஊர்வலமாக தேமுதிக அலுவலகத்திற்கு எடுத்துச் செல்லப்படுகிறது.
 
 இந்த நிலையில் மத்திய அரசு சார்பில் விஜயகாந்த்துக்கு மரியாதை செய்ய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று சென்னை வருகிறார்.  அவர் விஜயகாந்த் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாக்கு திருட்டு மிகப்பெரிய தேச துரோகம்! மக்களவையில் ராகுல் காந்தி ஆவேசம்

ஒரு நீதிபதியை பதவி நீக்கம் செய்ய 3ல் 2 பங்கு எம்பிக்கள் வேண்டும்.. இந்தியா கூட்டணிக்கு இருக்கிறதா?

திருப்பரங்குன்றம் தீபம்: தலைமைச் செயலாளர், ஏடிஜிபி டிச. 17ல் ஆஜராக உத்தரவு

மகாத்மா காந்தியின் படுகொலையை அடுத்து ஆர்.எஸ்.எஸ் அடுத்த திட்டம் இதுதான்: ராகுல் காந்தி

தம்பி விஜய் இதை தவிர்த்திருக்கலாம்! பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்

அடுத்த கட்டுரையில்
Show comments