Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழக அமைச்சருக்கு கூடுதல் பொறுப்பு

தமிழக அமைச்சருக்கு கூடுதல் பொறுப்பு

Webdunia
ஞாயிறு, 29 மே 2016 (08:19 IST)
தமிழக அமைச்சர் நிலோபர் கபிலுக்கு, வக்பு வாரியம் அவருக்கு கூடுதல் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது.
 

 
தமிழக தொழிலாளர் நலத்துறை அமைச்சராக இருப்பவர் நிலோபர் கபில். இந்த நிலையில், அமைச்சர் வளர்மதியிடம் இருந்த ஃவக்பு வாரியம் நிலோபர் கபிலிடம் கூடுதலாக ஒப்படைக்கப்பட்டுள்ளது.
 
முதல்வர் ஜெயலலிதா பரிந்துரையின் பேரில், தமிழக கவர்னர் ரோசையா இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடதக்கது. 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

யாராலும் நாங்கள் மிரட்டப்படவில்லை: ஆளுனர் குற்றச்சாட்டுக்கு துணை வேந்தர்கள் பதில்..!

வீடுகள்தோறும் குறைந்த விலை இண்டெர்நெட்! வாட்ஸப்பில் இ-சேவை! - அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவிப்பு!

அமைச்சர் பதவியை ராஜினாமா செய்கிறாரா செந்தில் பாலாஜி? அமைச்சரவை மாற்றமா?

ஒரே நேரத்தில் 2 காதலிகளுக்கு தாலி கட்டிய வாலிபர்.. மணமகள்கள் மகிழ்ச்சி.!

திமுகவுக்கு அடுத்த சிக்கல்: `சொத்து குவிப்பு வழக்கில் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தின் விடுவிப்பும் ரத்து..!

அடுத்த கட்டுரையில்
Show comments