Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இயக்குனர், நடிகர் சசிகுமாருக்கு லிப் லாக் கொடுத்த நடிகை

Advertiesment
சசிகுமார்
, வியாழன், 25 ஆகஸ்ட் 2016 (09:45 IST)
சுப்ரமணியபுரம் படம் மூலம் இயக்குனராகவும், நடிகராகவும் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் சசிகுமார்.


 


இவர் நடித்த  ‘வெற்றிவேல்’ படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான நிகிலா விமல் அந்த  படத்தில், சசிகுமாருக்கு மனைவியாக நடித்திருந்தார். இதை அடுத்து, இருவருக்கும் இடையே  ஒருவித கெமிஸ்ட்ரி உருவானதால் மீண்டும் சசிகுமாருக்கு ஜோடியாக கிடாரி படத்தில் நடிக்க நிகிலா ஒப்பந்தமானார்.

அமைதியான பெண்ணாக வெற்றிவேல் படத்தில் நடித்த அவருக்கு, கிடாரி படத்தில் துடுக்குத்தனமான வேடம் கொடுக்கப்பட்டிருகிறது. மேலும், இந்த படத்தில், லிப் லாக் முத்தம் கேட்டு, சசிகுமாரை நிகிலா துரத்தும் படியான காட்சிகள் இருக்கின்றது. லிப் லாக் காட்சி என்றவுடன், சிறிதும் தாமதிக்காமல் இரண்டு விதமாக லிப் லாக் முத்தம் கொடுத்து நிகிலா நடித்ததாக இயக்குனர் பெருமையாக கூறினார். மேலும், அந்த காட்சியை துணிச்சலாக நடித்ததற்கு அவர் படக்குழுவினரிடம் இருந்து பாராட்டும் பெற்றுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வாடகைத் தாய் முறை வர்த்தகமயமாவதைத் தடுக்க இந்திய அரசு வரைவுச் சட்டம்