Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகை வரலட்சுமிக்கு என்.ஐ.ஏ சம்மன்...

Webdunia
செவ்வாய், 29 ஆகஸ்ட் 2023 (13:24 IST)
தமிழ் சினிமாவின் பிரபல நடிகை வரலட்சுமி சரத்குமார். இவருக்கு தேசிய புலனாய்வு முகமை இன்று சம்மன் அனுப்பியுள்ளது.
 

தமிழ் சினிமாவின் பிரபல நடிகை வரலட்சுமி சரத்குமார். இவர் போடாபோடி,  சண்டக்கோழி 2, சர்க்கார், தாரைதப்பட்டை உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

இந்த நிலையில், போதைப் போருட்கள் கடத்ததல் தொடர்பாககத் தேசிய புலனாய்பு முகமை (என்.ஐ.ஏ) இவருக்கு சம்மன் அனுப்பியுள்ளது.

கடந்த 2021 ஆம் ஆண்டு கேரள மாநிலம் விழிஞ்சம் கடற்கரை பகுதியில் 300 கிலோ ஹெராயின் போதைப் பொருட்கள்  மற்றும் ஏகே 47 துப்பாக்கிகள் கடத்தப்பட்ட விவகாரத்தில் கைது செய்யப்பட்ட ஆதிலிங்கம், வரலட்சுமியின் உதவியாளராக இருந்தது விசாரணையில் தெரிய வந்தது. இவ்வழக்கில் இதுவரை 13 பேர் கைது செய்யப்பட்டுள்ள குறிப்பிடத்தக்கது.

இதுபற்றி விசாரிக்க திட்டமிட்டு நடிகை வரலட்சுமிக்கு சம்மன் அனுப்பியுள்ளனர் என்.ஐ.ஏ.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அண்ணாமலைக்கு பதிலா எம்.எஸ்.பாஸ்கர்தான் பாஜக தலைவரா இருக்கணும்! - கலாய்த்த எஸ்.வி.சேகர்!

எப்.ஐ.ஆரை கசிய விட்டது யார்? சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு விளக்கம்..!

சென்னைக்கு கடைசி சுற்று மழை எப்போது? தமிழ்நாடு வெதர்மேன் அளித்த தகவல்..!

சமூக விரோதிகளை அடித்து துவைக்க வேண்டிய தலைவன்.. தன்னையே அடித்துக் கொள்வதா? - நடிகை கஸ்தூரி வேதனை!

கேப்டனின் முதலாம் ஆண்டு நினைவு நாள்! நடிகர் விஜய்க்கு நேரில் அழைப்பு விடுத்த விஜயபிரபாகரன்!

அடுத்த கட்டுரையில்
Show comments