Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்யுமாம்..

Arun Prasath
புதன், 11 டிசம்பர் 2019 (09:47 IST)
தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த ஒரு சில வாரங்களாக தமிழகத்தில் ஆங்காங்கே வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. மேலும் சில இடங்களில் மழை குறைந்த அளவில் காணப்படுகிறது.

இந்நிலையில் குமரிக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக வருகிற 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் சாரல் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புறாக்கள் கால்களில் பச்சை, சிகப்பு விளக்குகள்.. ட்ரோன்கள் என வதந்தி பரப்பிய இருவர் கைது..!

400 கிலோ கஞ்சா கடத்திய இளம்பெண்.. ஐதராபாத் விமான நிலையத்தில் கைது..!

பாஜக தமிழக துணை தலைவராக குஷ்பு நியமனம்.. முதல் அழைப்பே விஜய்க்கு தான்..!

உலகிலேயே யாருக்கும் இல்லாத புதிய ரத்தம்.. இந்திய பெண்ணுக்கு செய்த சோதனையில் ஆச்சரியம்..!

நெல்லையில் ஆணவ கொலை.. கைதான சுர்ஜித்தின் தந்தையும் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments