Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதல் நாளிலேயே ஸ்பெல்லிங் மிஸ்டேக்: நியூஸ்ஜெ டிவியை கிண்டல் செய்யும் நெட்டிசன்கள்

Webdunia
புதன், 12 செப்டம்பர் 2018 (19:26 IST)
அதிமுகவின் அதிகாரபூர்வ தொலைக்காட்சியான நியூஸ் ஜெ தொலைக்காட்சியின் லோகோ மற்றும் ஆப் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. இதில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் முதல்வர் மற்றும் துணை முதல்வர் பேசியதை நியூஸ்ஜெ டுவிட்டர் பக்கத்தில் செய்தியாக பதிவாகி வருகிறது. அதில் ஒரு டுவீட்டில் 'நாட்டை ஆளும் மன்னனின் வால் முனையை விட பேனா முனை கூர்மையானது என துணை முதல்வர் பேசியதாக ஒரு டுவீட் பதிவு செய்யப்பட்டுள்ளது.

'வாள் முனை' என்பதற்கு பதிலாக 'வால்முனை' என்று டுவிட்டில் பதிவு செய்யப்பட்டிருக்கும் ஸ்பெல்லிங் மிஸ்டேக்கை டுவிட்டர்வாசிகள் பலமுறை சுட்டிக்காட்டிய பின்னர் தவறு திருத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் முதல் நாளிலேயே ஸ்பெல்லிங் மிஸ்டேக்கா? என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பதி அருகே எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து: அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் இல்லை!

சிக்கன் பீஸ் சின்னதா இருக்குது.. கொலையில் முடிந்த திருமண விழா.. மணமக்கள் அதிர்ச்சி..!

இனி எம்பிக்கள் கையெழுத்து போட்டுவிட்டு கட் அடிக்க முடியாது: லோக்சபாவில் புதிய மாற்றம்..!

பாலியல் தொல்லையால் தீக்குளித்த கல்லூரி மாணவி.. பேராசிரியர் அதிரடி கைது..!

இன்று இரவு சென்னை உள்பட 11 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments