Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதிய அமைச்சர்களின் குரூப் புகைப்படம்: இணையத்தில் வைரல்!

Webdunia
புதன், 7 ஜூலை 2021 (20:49 IST)
மத்திய அமைச்சரவை இன்று விரிவுபடுத்தப் பட்டது என்பதும் புதிதாக 43 அமைச்சர்கள் பதவி ஏற்றுக் கொண்டனர் என்பதும் தெரிந்ததே
 
இந்த நிலையில் புதிய அமைச்சர்களுக்கு இன்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அவர்கள் பதவி பிரமாணம் செய்து வைத்தார். பிரதமர் மோடி தலைமையில் நடந்த இந்த பதவி பிரமாணம் விழாவில் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு உள்பட பலர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் சற்று முன் பதவியேற்ற 43 புதிய அமைச்சர்களும் ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர்களுடன் குரூப் புகைப்படம் எடுத்துக்கொண்டனர் இந்த புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

10ம் வகுப்பு மாணவன் பள்ளியில் தற்கொலை! பேருந்துகளை கொளுத்திய உறவினர்கள்? - திருநெல்வேலியில் அதிர்ச்சி!

டிரம்புக்கு 20ல் ஒருவருக்கு பாதிக்கும் அரிய நோய்.. இதயத்திற்கு செல்லும் ரத்தம் திரும்பவில்லை என தகவல்?

அமெரிக்க குழந்தையை தத்தெடுக்க அனுமதி இல்லை.. தம்பதிக்கு நீதிமன்றம் எச்சரிக்கை..!

இந்தி தேசிய மொழி தான் என்பதில் சந்தேகமில்லை.. ஆனால்.. ஜெகந்நாதன் ரெட்டி பரபரப்பு கருத்து..!

மனைவியால் கொடுமைப்படுத்தப்பட்ட கணவனுக்கு விவாகரத்து: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments