Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி: தமிழகத்திற்கு கனமழையா?

Webdunia
வியாழன், 15 டிசம்பர் 2022 (08:17 IST)
வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியிருப்பதை அடுத்து தமிழ்நாடு மற்றும் புதுவையில் மழை பெய்யும் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. 
 
தென்கிழக்கு வங்கக்கடலில் இன்று காலை காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
 
இதன் காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுவையில் நாளை மறுநாள் முதல் அதாவது டிசம்பர் 17ஆம் தேதி முதல் மிதமான மழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது 
 
இருப்பினும் இந்த காற்றழுத்த தாழ்வு புயலாக மாறுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் என்றும் இந்த காற்றழுத்த தாழ்வு இலங்கையை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதால் இலங்கையில் கனமழை பெய்யும் வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
 
கடந்த சில தினங்களுக்கு முன்னர் தோன்றிய காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாறிய நிலையில் இந்த காற்றழுத்த தாழ்வும் புயலாக மாறுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒன்றல்ல இரண்டல்ல 8 ஆண்களை திருமணம் செய்த பெண்.. 1 வருட தேடலுக்கு பின் கைது..!

ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்திவிட்டதா? டிரம்ப் அளித்த பதில்..!

’தி கேரளா ஸ்டோரி’ படத்திற்கு தேசிய விருது: முதலமைச்சர் கடும் கண்டனம்

சென்னை - வேளச்சேரி பறக்கும் ரயில் மெட்ரோவுடன் இணைப்பு.. ரயில்வே வாரியம் ஒப்புதல்..!

பாகிஸ்தானிடம் இருந்து எண்ணெய் வாங்க வேண்டிய நிலை வருமா? டிரம்ப் கிண்டலுக்கு இந்தியா பதில்..!

அடுத்த கட்டுரையில்
Show comments