டெல்லி சிறப்பு பிரதிநதியாக ஏ.கே.எஸ். விஜயன் பொறுப்பேற்றார்

Webdunia
புதன், 16 ஜூன் 2021 (09:40 IST)
தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக ஏ.கே.எஸ். விஜயன் பொறுப்பேற்றுள்ளார்.

 
டெல்லி சாணக்கியபுரியில் உள்ள தமிழ்நாடு அரசின் விருந்தினர் இல்லத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் அவர் பொறுப்பேற்றுக் கொண்ட நிகழ்வில் தமிழக அமைச்சர் துரைமுருகன், திமுக எம்.பி.க்கள் தயாநிதிமாறன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 
தமிழக முதல்வராக பதவியேற்ற பிறகு மு.க. ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோதியை சந்திக்க டெல்லி வரவுள்ளார். அதற்கு முன்னதாக, டெல்லி சிறப்பு பிரதிநிதியாக பொறுப்பேற்றுள்ள ஏ.கே.எஸ். விஜயன், முதல்வரின் டெல்லி வருகைக்கான ஏற்பாடுகளை தமது முதல் பணியாக தொடங்கியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

லிவ் இன் உறவில் இருந்த காதல் ஜோடி மர்ம மரணம்.. 2 நாள் கழித்து சடலங்கள் மீட்பு..!

ஏறிய வேகத்தில் இறங்கும் தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் ரூ.2400 குறைவு..!

முதலாளி மீதுள்ள கோபத்தால் 5 வயது சிறுவனை கொலை செய்த டிரைவர்.. ஒரு கொடூர சம்பவம்..!

விமானத்தில் 11 பீர் குடித்துவிட்டு இருக்கையில் சிறுநீர் கழித்த இளைஞர்.. ரூ.4 கோடி சம்பாதிக்கும் ஐடி ஊழியரின் அநாகரீக செயல்..!

9 மாத குழந்தையுடன் பனி படர்ந்த சிகரத்தில் ஏறியதல் விபரீதம்: பெற்றோரின் பொறுப்பற்ற செயலுக்கு கண்டிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments