கொரோனா சிகிச்சை… தனியார் மருத்துவமனைகளுக்கு புதிய கட்டணம் அறிவிப்பு!

Webdunia
வியாழன், 12 ஆகஸ்ட் 2021 (10:56 IST)
கொரோனா சிகிச்சைக்கான புதிய கட்டணங்களை தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் கொரோனா சிகிச்சைக்கான தனியார் மருத்துவமனைகளுக்கு புதிய கட்டணங்களை மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. ஆக்ஸிஜன் அல்லாத படுக்கை வசதிக்கு ரூ.3,000, தீவிரமில்லாத ஆக்ஸிஜனுடன் கூடிய படுக்கை வசதிக்கு ரூ.7,000, வெண்டிலேட்டருடன் கூடிய தீவிர சிகிச்சைக்கு ரூ.15,000 என்று கட்டணம் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  இந்த கட்டணம் அடுத்த இரண்டு மாதங்களுக்கு மட்டும் அமலில் இருக்கும் என அறிவித்துள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தங்கம், வெள்ளி விலை இன்று உயர்வா? சரிவா? சென்னையில் ஒரு சவரன் எவ்வளவு?

6 அபாயகரமான நாய் இனங்களுக்கு தடை: மீறி வளர்த்தால் நாய்கள் கைப்பற்றப்படும்: அதிரடி சட்டம்..!

பிரதமர் பொறுப்பில் இருக்கிறோம் என்பதையே மோடி அடிக்கடி மறந்து விடுகிறார்: முதல்வர் ஸ்டாலின்..!

நீதிமன்றத்தை அரசியல் மேடையாக்க அனுமதிக்க முடியாது. ஆர்.எஸ். பாரதி மனுவை தள்ளுபடி செய்வேன்: நீதிபதி அதிரடி..!

தமிழகத்தில் பீகாரிகள் அவமதிக்கப்படுகிறார்களா? பிரதமரின் சர்ச்சை பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments