Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரிக்கப்பட்ட மாவட்டங்களுக்கான சட்டமன்ற தொகுதிகள் எவை எவை? தேர்தல் ஆணையம் அறிவிப்பு

Webdunia
வியாழன், 22 அக்டோபர் 2020 (12:59 IST)
தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளில் ஒருசில மாவட்டங்கள் பிரிக்கப்பட்டன என்பது தெரிந்ததே. இதன்படி பிரிக்கப்பட்ட மாவட்டங்களுக்கான சட்டமன்ற தொகுதிகள் குறித்த அறிவிப்பை தேர்தல் ஆணையம் சற்றுமுன் வெளியிட்டுள்ளது. இதன் விபரங்கள் பின்வருமாறு
 
1. செங்கல்பட்டு மாவட்டத்தின் சட்டமன்ற தொகுதிகள்: சோழிங்கநல்லூர், பல்லாவரம், தாம்பரம், செங்கல்பட்டு, திருப்போரூர், செய்யூர், மதுராந்தகம் 
 
2. காஞ்சிபுரம் மாவட்டத்தின் சட்டமன்ற தொகுதிகள்: ஆலந்தூர், ஸ்ரீபெரும்புதூர், உத்திரமேரூர், காஞ்சிபுரம் 
 
3. திருப்பத்தூர் மாவட்டத்தின் சட்டமன்ற தொகுதிகள்: வாணியம்பாடி, ஆம்பூர், ஜோலார்பேட்டை, திருப்பத்தூர் 
 
4. வேலூர் மாவட்டத்தின் சட்டமன்ற தொகுதிகள்: காட்பாடி, வேலூர், அணைக்கட்டு, குடியாத்தம், கீழவைத்தியனாங்குப்பம் 
 
5. ராணிப்பேட்டை மாவட்டத்தின் சட்டமன்ற தொகுதிகள்: அரக்கோணம், சோளிங்கர், ராணிப்பேட்டை, ஆற்காடு
 
6. விழுப்புரம் மாவட்டத்தின் சட்டமன்ற தொகுதிகள்: செஞ்சி, மைலம், திண்டிவனம், வானூர், விழுப்புரம், விக்கிரவாண்டி, திருக்கோவிலூர் 
 
7. கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் சட்டமன்ற தொகுதிகள்: உளுந்தூர்பேட்டை, ரிஷிவந்தியம், சங்கராபுரம், கள்ளக்குறிச்சி(தனி
 
8. நெல்லை மாவட்டத்தின் சட்டமன்ற தொகுதிகள்: நெல்லை, அம்பாசமுத்திரம், பாளையங்கோட்டை, நாங்குநேரி, ராதாபுரம் 
 
9. தென்காசி மாவட்டத்தின் சட்டமன்ற தொகுதிகள்: சங்கரன்கோவில்(தனி), வாசுதேவநல்லூர்(தனி), கடையநல்லூர், தென்காசி, ஆலங்குளம்

தொடர்புடைய செய்திகள்

நெல்லை ஜெயக்குமார் மரணம்.. கூடுதலாக 10 தனிப்படைகள்.. புதிய அதிகாரிகள் சேர்ப்பு..!

தொடர் சரிவில் பங்குச்சந்தை.. ஜூன் 4க்கு பின்னராவது உயருமா?

தங்கம் விலை இன்று திடீர் உயர்வு.. ஒரே நாளில் ரூ.560 உயர்ந்ததால் அதிர்ச்சி..!

மே 18-20.. 3 நாட்களுக்கு மிக கனமழை: இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத்தொகை.. விஜய் பிறப்பித்த முக்கிய உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments