தமிழக பாஜக சட்டமன்றக் குழுத் தலைவர் தேர்வு

Webdunia
ஞாயிறு, 9 மே 2021 (17:15 IST)
தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த பாஜக 20 தொகுதிகளில் போட்டியிட்டது என்பதும் அக்கட்சி 4 தொகுதிகளில் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது 
 
வெற்றி பெற்றவர்களில் முக்கியமானவர்கள் நயினார் நாகேந்திரன் மற்றும் வானதி சீனிவாசன் ஆகியோர் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் தமிழக பாஜக சட்டமன்ற கட்சி தலைவராக நயினார் நாகேந்திரன் அல்லது வானதி சீனிவாசன் ஆகிய இருவரில் ஒருவர் தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது 
 
இந்த நிலையில் சற்று முன் பாஜக தலைமை வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி தமிழக பாஜக சட்டமன்ற குழு தலைவராக நயினார் நாகேந்திரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சென்னையில் நடைபெற்ற பாஜக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் ஒருமனதாக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக பாஜக தமிழக தலைவர் எல் முருகன் அவர்கள் அறிவிப்பு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாஜகவுடன் இணக்கமா?!... நாஞ்சில் சம்பத் கேள்விக்கு விஜய் சொன்ன பதில்

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு விருந்து.. ராகுல் காந்திக்கு அழைப்பு இல்லை.. சசிதரூருக்கு அழைப்பு..!

டெல்லி - லண்டன் விமான டிக்கெட்டை விட டெல்லி - மும்பை கட்டணம் அதிகம்.. பயணிகள் அதிர்ச்சி..!

செங்கோட்டையனை அடுத்து நாஞ்சில் சம்பத்.. தவெகவுக்கு குவியும் தலைவர்கள்..!

விஜய் கலந்து கொள்ளும் பொதுக்கூட்டம்.. அனுமதி அளித்தது புதுவை அரசு..!

அடுத்த கட்டுரையில்
Show comments