Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிப்ரவரி 16 ஆம் தேதி நாடு முழுவதும் போராட்டம்: விவசாயிகள் சங்கம் அறிவிப்பு

Sinoj
வியாழன், 25 ஜனவரி 2024 (14:23 IST)
வரும் பிப்ரவரி மாதம் 16 ஆம் தேதி இந்தியா முழுவதும் போராட்டம் நடத்தப்போவதாக விவசாய சங்கத் தலைவர் ராகேஷ் திகாஷ் தெரிவித்துள்ளார்.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் பிப்ரவரி மாதம் 16 ஆம் தேதி நாடு முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதுகுறித்து விவசாய சங்கத் தலைவர் ராகேஷ் திகாத் கூறியதாவது:

பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு உத்தரவாதம் அளிக்கும் சட்டத்தை அம்படுத்தாதது. வேலையில்லா திண்டாட்டம்  உள்ளிட்ட பல்வேறு ஒய்ரச்சனைகளை முன்னிறுத்தி பிப்ரவரி 16 ஆம் தேதி விவசாயிகள் சார்பில்  நாடு தழுவிய போராட்டம் நடத்தப்படும்.

இப்போராட்டத்திற்கு வணிகர்கள், பொதுமக்கள், போக்குவரத்து தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைவரும் ஆதரவளிக்க  வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெகவினர் ஆபாசமாக சித்தரிக்கின்றனர்! விஜய் மீது வைஷ்ணவி பகீர் புகார்!

யாராவது காப்பாத்துங்க..! கடித்து குதறிய நாய்! கதறிய சிறுவன்! பார்த்து மகிழ்ந்த கொடூரன்! - அதிர்ச்சி வீடியோ!

வைகோவுக்கு 10 ஆயிரம் கோடி ரூபாய் சொத்து இருக்கிறது: நாஞ்சில் சம்பத்

ஓரணியில் தமிழ்நாடு.. தி.மு.க., உறுப்பினர் சேர்க்கைக்கு ஓ.டி.பி. பெற தடை.. மதுரை ஐகோர்ட்

முதல்வர் ஸ்டாலின் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி.. என்ன நடந்தது?

அடுத்த கட்டுரையில்
Show comments