Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சந்திரபிம்பம் வளருவது போல ஜெயலலிதா உடல்நிலை தேறிவருகிறது: நாஞ்சில் சம்பத்

Webdunia
திங்கள், 17 அக்டோபர் 2016 (12:25 IST)
சந்திரபிம்பம் வளருவது போல ஜெயலலிதா உடல்நிலை தேறிவருகிறது என்று அதிமுக செய்தி தொடர்பாளர் நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.


 

தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நலக்குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். லண்டன் மருத்துவருடன் எய்ம்ஸ் மருத்துவக்குழுவும் இணைந்து முதல்வருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று சிங்கப்பூரிலிருந்து பிஸியோதெரபி மருத்துவர்களும் அப்பல்லோவுக்கு வருகை தந்துள்ளனர்.

இந்நிலையில் அப்பல்லோ மருத்துவமனைக்கு வருகை புரிந்த நாஞ்சில் சம்பத் செய்தியாளர்களிடம் கூறுகையில், முதல்வர் ஜெயலலிதா லண்டன் மற்றும் எய்ம்ஸ், அப்பல்லோ மருத்துவர்களின் தொடர் சிகிச்சையால் குணம் அடைந்து வீடு திரும்புவார் என்றும், சந்திரபிம்பம் வளருவது போல ஜெயலலிதா உடல்நிலை தேறிவருகிறது என்றும் கூறினார்.

எங்கள் யூடியூப் (youtube) பக்கத்தை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வக்பு வாரிய திருத்த சட்டத்திற்கு எதிரான வழக்கு: தவெக முக்கிய அறிவிப்பு..!

நாளை போர் பாதுகாப்பு ஒத்திகை.. என்னென்ன நடக்கும்?

நேரில் ஆஜராகாவிட்டால்?... அமைச்சர் மா சுப்பிரமணியனுக்கு சிறப்பு நீதிமன்றம் எச்சரிக்கை.

நாளை நாடு முழுவதும் போர் ஒத்திகை.. தமிழகத்தில் எங்கே? தலைமை செயலகத்தில் ஆலோசனை..!

2 அணைகள் முழுவதும் மூடல்! பாகிஸ்தானுக்கு செல்லும் தண்ணீரை நிறுத்தியது இந்தியா!

அடுத்த கட்டுரையில்
Show comments