Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அனைத்து கவுன்சிலர்களுக்கு கறிவிருந்து வைத்த நாகர்கோவில் மேயர்!

Webdunia
செவ்வாய், 29 மார்ச் 2022 (18:13 IST)
அனைத்து கவுன்சிலர்களுக்கு கறிவிருந்து வைத்த நாகர்கோவில் மேயர்!
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சியின் முதல் மாமன்ற கூட்டம் இன்று கூடியது 
 
இந்த கூட்டத்தில் கவுன்சிலர்கள், துப்புரவு பணியாளர்கள் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டவர்களுக்கு மாநகராட்சி மேயர் கூட்டம் முடிந்ததும் மேயர் கறி விருந்து வைத்துள்ளார் 
 
நாகர்கோவில் மாநகராட்சி மேயராக திமுகவைச் சேர்ந்த மகேஷ் தேர்வு செய்யப்பட்ட நிலையில் இன்று மாநகராட்சி அலுவலக கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன 
 
அதன்பின் அனைவருக்கும் சிக்கன் மற்றும் மட்டன் கறி விருந்து வைத்த நிலையில் அனைவரும் சந்தோஷத்துடன் சாப்பிட்டு மேயருக்கு நன்றியை தெரிவித்தனர்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

400 ஆண்டு பழமையான கொடைக்கானல் அருகே உள்ள கிராமம்.. மருத்துவ உதவி செய்த நிறுவனம்..!

இரவு முழுவதும் மது விருந்து? காலையில் 19 வயது கல்லூரி மாணவி உயிரிழப்பு..!

அயோத்தி ராமர் கோவிலில் தரிசன நேரம் நீட்டிப்பு.. கோவில் திறக்கும் நேரம் மாற்றம்..!

காங்கிரஸ் பெண் பிரமுகர் கொலை! பிணத்தை சூட்கேஸில் இழுத்து சென்ற கொலையாளி! - அதிர்ச்சி வீடியோ!

90 மணி நேர வேலை.. மனுஷங்களா இல்லை மெஷினா? - அகிலாஷ் யாதவ் ஆத்திரம்!

அடுத்த கட்டுரையில்
Show comments