Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இளையராஜா இசையில் முத்தரசன் நடிக்கும் அரிசி பட ஃபர்ஸ்ட்லுக் ரிலீஸ்

Advertiesment
mutharasan- arisi
, வெள்ளி, 10 நவம்பர் 2023 (20:25 IST)
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் நடிகராக அறிமுகமும் அரிசி படத்தில் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன். இவர் நடிகராக அறிமுகமாக உள்ள படம் அரிசி.  இப்படத்தை ஏ.எஸ். விஜயகுமார் இயக்கவுள்ளார்.  இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார்.

இப்படம் விவசாயத்தை அடிப்படையாக கொண்டு உருவாகி வருகிறது. தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகில் குடவாசலை ஒட்டிய கிராமத்தில் படப்பிடிப்பு நடந்தது.

இப்படம் விவசாயிகளின் வாழ்க்கையையும், வேளாண்மை பற்றி பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது. இது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பல லட்சம் ஜி மெயில் கணக்குகளை நீக்கும் கூகுள்