Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கிரிக்கெட் விளையாட்டில் முன்விரோதம் காரணமாக கொலை !

Webdunia
சனி, 6 ஜூன் 2020 (23:21 IST)
சென்னை வில்லிவாக்கத்தில் கிரிக்கெட் விளையாட்டு முன் விரோதம் காரணமாக இளைஞர் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வில்லிவாக்கம் பஜனைகோயில் தெருவில் வசித்து வந்தவர் ஷாஜகான். இவர் 8 பேர் கொண்ட கும்பலால் கொலை செய்யப்பட்டார்.

இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட போலீசார் ரமேஷ், ஆகாஷ்,  உள்ளிட்ட 8 பேரை கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நெல்லை பல்கலைக்கழகத்திற்கு காலவரையற்ற விடுமுறை.. அதிரடி அறிவிப்பு..!

ராமர் பாலத்தை தேசிய சின்னமாக அறிவிக்கும் வழக்கு.. சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்..!

இன்று ஒரே நாளில் இரண்டு முறை எகிரிய தங்கம் விலை.. அதிர்ச்சி தகவல்..!

அதிபர் பதவிக்கு தயாராகி வருகிறேன்.. அமெரிக்க துணை அதிபர் டிஜே வான்ஸ் பேட்டி..!

"எதன் அடிப்படையில் SIR?" ஆர்டிஐ கேள்விக்கு தேர்தல் ஆணையம் அதிர்ச்சி பதில்

அடுத்த கட்டுரையில்
Show comments