Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்த எம்.ஆர். விஜயபாஸ்கர்

palaniamy
Webdunia
சனி, 22 அக்டோபர் 2022 (22:46 IST)
கரூர் மாவட்ட கழக செயலாளருமான திரு எம்.ஆர். விஜயபாஸ்கர் அவர்கள் நேரில் சந்தித்து பூங்கொத்து கொடுத்து தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்தார்.

அதிமுகவில்  இடைக்கால பொதுச்செயலாளர்  எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஒரு அணியும், ஒபிஎஸ் தலைமையிலான ஒரு அணியும் செயல்பட்டு வரும் நிலையில், இருவரையும் கட்சியின் சந்தித்துப் பேசி வருகின்றனர்.


இந்த நிலையில்,  
மாண்புமிகு சட்டமன்ற எதிர்க்கட்சி  தலைவரும், முன்னாள் முதலமைச்சர்,  அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் மாண்புமிகு  திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்களை சேலம்  நெடுஞ்சாலை நகர் இல்லத்தில் முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சரும், கரூர் மாவட்ட கழக செயலாளருமான திரு எம்.ஆர். விஜயபாஸ்கர் அவர்கள் நேரில் சந்தித்து பூங்கொத்து கொடுத்து தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்தார்.

 
Edited by Sinoj

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது பகுதி.. அமளிக்கு தயாராகும் எதிர்கட்சிகள்..!

இந்தியாவில் எந்த மாநிலத்திலும் மும்மொழி கொள்கை இல்லை: ப சிதம்பரம்

திமுகவுடன் தொடர்பில் இருப்பதா? அதிமுக நிர்வாகிகளுக்கு ஈபிஎஸ் எச்சரிக்கை..!

ஹிந்து மதத்துக்கு மாறிய கிறிஸ்தவர்கள்.. கோயிலாக மாற்றப்பட்ட சர்ச்..!

பெண் குழந்தை பிறந்தால் ரூ.50000 பரிசு.. ஆண் குழந்தைக்கு பசுமாடு.. ஆந்திர எம்பி அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments