Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இயக்குனர் அகத்தியனின் மனைவி மரணம்

இயக்குனர் அகத்தியனின் மனைவி மரணம்

இயக்குனர் அகத்தியனின் மனைவி மரணம்
, வெள்ளி, 21 அக்டோபர் 2016 (15:58 IST)
தமிழ் சினிமா இயக்குனர் அகத்தியனின் மனைவி ராதா அகத்தியன் இன்று மரணமடைந்தார்.


 

 
வான்மதி, காதல் கோட்டை, விடுகதை, கோகுலத்தில் சீதை உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர் அகத்தியன். காதல் கோட்டை படத்திற்காக அவருக்கு தேசிய விருதும் கிடைத்தது. அகத்தியன் சென்னை கோடம்பாக்கத்தில் குடும்பத்துடன் வசித்து வந்தார். 
 
இந்நிலையில், அவரின் மனைவி ராதா இன்று காலை திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் மரணமடைந்தார். அவருக்கு வயது 68. இவர்களுக்கு மூன்று மகள்கள் உள்ளனர். 
 
அவரின் உடல் தற்போது அவரின் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. நாளை இறுதிச் சடங்கு நடைபெற உள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இன்று வெளியாகிறது ஜெயலலிதா உடல்நிலை குறித்த அப்பல்லோ ’ரிப்போர்ட்’?