Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தேர்தல் ஆணையத்தின் மீது மு.க. ஸ்டாலின் புகார்

தேர்தல் ஆணையத்தின் மீது மு.க. ஸ்டாலின் புகார்
, செவ்வாய், 22 நவம்பர் 2016 (13:55 IST)
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆளுங்கட்சிக்கு ஆதரவாக தேர்தல் ஆணையம் செயல்பட்டுள்ளது என்று குற்றம்சாட்டினார். பணப்பட்டுவாடாவை தேர்தல் ஆணையம் கண்டுக்கொள்ளவில்லை என்றும் இந்த தேர்தலில் வெற்றி பெற்றாலும் வருங்காலத்தில் அதிமுக தோல்வியை தழுவும் எனவும் மு க ஸ்டாலின் தெரிவித்தார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பெண்ணை வலையில் வீழ்த்தி அவரின் வீட்டில் தங்கிய வேந்தர் மூவிஸ் மதன்..