Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அன்பு சகோதரா... ராகுலுக்கு ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து!

Webdunia
சனி, 19 ஜூன் 2021 (12:32 IST)
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு முதல்வர் ஸ்டாலின் தனது டிவிட்ட்ர பக்கத்தில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

 
ஆம், ராகுல் காந்திக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து பதிவிட்டுள்ளதாவது, எனது அன்பு சகோதரர் ராகுல் காந்திக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். எல்லா வகையிலும் சமத்துவமான இந்தியாவை உருவாக்க சுயநலமின்றி, அயராது ராகுல் காந்தி உழைத்துவருவதாக பாராட்டு என அவர் கூறியுள்ளார்.
 
முன்னதாக டெல்லி பயணத்தின் போது கூட்டணி கட்சியான காங்கிரஸின் தலைவர் சோனியா காந்தி மற்றும் எம்.பி ராகுல்காந்தியை ஸ்டாலின் அவரது மனவியிடன் சேர்ந்து சென்று சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.  

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாலியல் வன்கொடுமை, கொலை செய்பவர்களுக்கு மரண தண்டனை: டொனால்ட் டிரம்ப்..!

சபரிமலையில் நாளை மண்டல பூஜை: பக்தர்களுக்கு கூடுதல் கட்டுப்பாடுகள்..!

இன்று வலுவிழக்கிறது காற்றழுத்த தாழ்வு பகுதி ; தென் மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை..!

தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கிக் கொள்ள தயார்: டி.டி.வி.தினகரன் அதிரடி அறிவிப்பு..!

70 வயது மூதாட்டி பாலியல் பலாத்காரம்.. ஜாமீன் பெற்று மீண்டும் அதே மூதாட்டிக்கு பாலியல் தொல்லை..!

அடுத்த கட்டுரையில்
Show comments