Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லேட்டா வந்தாலும் லேட்டஸ்டாக வந்துள்ளார் மகேந்திரன் – மு க ஸ்டாலின் வாழ்த்து!

Webdunia
வெள்ளி, 9 ஜூலை 2021 (08:44 IST)
மக்கள் நீதி மய்யம் கட்சியிலிருந்து விலகிய மகேந்திரன் திமுகவில் இணைந்த நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் தோல்வியை தழுவிய நிலையில் மநீம கட்சியில் முக்கிய பொறுப்பு வகித்த பலர் கட்சியிலிருந்து விலகியது பரபரப்பை ஏற்படுத்தியது. மநீம கட்சியின் டாக்டர் மகேந்திரனும் கட்சியிலிருந்து விலகிய நிலையில் அவர் திமுகவில் இணைய உள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வந்தது.

அதன்படியே நேற்று திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் மகேந்திரன் திமுகவில் இணைந்தார். அப்போது பேசிய மு.க.ஸ்டாலின் ”மகேந்திரன் தேர்தலுக்கு முன்பே திமுகவிற்கு வந்திருந்தால் கொங்கு மண்டலத்தில் திமுக தோல்வி அடைந்திருக்காது. அவரது வருகையை முன்னதாகவே நான் எதிர்பார்த்தேன். இப்போது லேட்டாக வந்தாலும் லேட்டஸ்டாக வந்துள்ளார்” என பாராட்டியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வன்கொடுமை ஆகக்கூடாதுனா வெளிய வராதீங்க! - அகமதாபாத்தில் சர்ச்சை போஸ்டர்கள்!

மாடுகளுக்கு போராட தெரியவில்லை.. கூரிய கொம்புகள் இருப்பதை மறந்துவிட்டன: சீமான்

அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை.. குடையுடன் வெளியே போங்க..!

கூட்டணியில் இருந்து ஓபிஎஸ் விலகியது வருத்தம் அளிக்கிறது: டிடிவி தினகரன்

கலாச்சாரத்தை சீரழிக்கும் நைட் டான்ஸ் பார்கள்? துவம்சம் செய்த நவநிர்மான் சேனாவினர்!

அடுத்த கட்டுரையில்
Show comments