வெள்ள பாதிப்பை பார்க்க சென்ற முதல்வர்! – காலில் விழுந்த கல்யாண ஜோடி!

Webdunia
திங்கள், 8 நவம்பர் 2021 (17:44 IST)
சென்னையில் மழை, வெள்ள பாதிப்பை ஆய்வு செய்ய சென்ற முதல்வரிடம் புதுமண தம்பதிகள் ஆசிப்பெற்ற சம்பவம் வைரலாகியுள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் சென்னையில் கனமழை காரணமாக பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இந்நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்து வருகிறார்.

அந்த வகையில் இன்று சென்னை கொடுங்கையூர் பகுதியில் முதல்வர் ஆய்வு மேற்கொண்டபோது அங்கு திருமணம் செய்து கொண்ட புதுமண தம்பதியினர் முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் ஆசி பெற்றனர். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காந்தி ஜெயந்தி தினத்தில் காந்தி சிலைக்கு காவி துண்டு அணிவிப்பு! பாஜகவால் சர்ச்சை..!

காலையில் குறைந்த தங்கம் விலை மாலையில் உயர்வு.. இன்னும் உயருமா?

கரூரில் 41 பேர் உயிரிழந்த நிலையில் ஆயுத பூஜை கொண்டாடிய தவெக.. பிரச்சார பேருந்துக்கு பூஜை..!

நெட்ஃபிளிக்ஸை கேன்சல் செய்யுங்கள்: எலான் மஸ்க் பதிவு செய்த கருத்தால் பரபரப்பு..!

கேரளப் பள்ளிகளில் 1,157 கட்டிடங்கள் ‘பயன்பாட்டிற்கு உகந்ததல்ல’: ஜூம்பா நடனமும் எதிர்ப்பும்

அடுத்த கட்டுரையில்
Show comments