ஆளுநருடன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு: என்ன காரணம்?

Webdunia
செவ்வாய், 24 நவம்பர் 2020 (11:39 IST)
தமிழகத்தில் விரைவில் தேர்தல் வரவிருக்கும் நிலையில் திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் கடந்த சில நாட்களாகவே சுறுசுறுப்பாக இருந்து வருகிறார் 
 
குறிப்பாக மக்கள் பிரச்சனைகள் மற்றும், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை, நீட் தேர்வு உள்ளிட்ட பல விஷயங்களில் அவருடைய குரல் வலிமையாக ஒலித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் பேரறிவாளன் விடுதலை தொடர்பாக தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அவர்களை திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின்போது அவர் பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலை தொடர்பாக ஆலோசனை செய்ததாக தெரிகிறது 
 
தமிழக ஆளுநரை முகஸ்டாலின் சந்தித்து 7 பேர் விடுதலை குறித்து வலியுறுத்தியதை அடுத்து பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலை செய்யப்படுவார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்திய பாஸ்போர்ட் செல்லாது.. சீன பாஸ்போர்ட் வேண்டும்.. அருணாச்சல பிரதேச பெண்ணிடம் அடாவடி செய்த சீன அதிகாரிகள்..!

அயோத்தி ராமர் கோவிலில் கொடியேற்ற விழா.. 161 அடி கொடியை ஏற்றுகிறார் பிரதமர் மோடி..!

வங்கக்கடலில் இன்னொரு புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு.. நாளை உருவாக வாய்ப்பு!

வாரத்தின் முதல் நாளே பங்குச்சந்தை ஏற்றம்.. ஆனாலும் ஒரு சிக்கல்..!

தொடர் சரிவில் தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் ரூ.880 குறைவு.. இன்னும் சரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments