கருணாநிதி சிலை திறப்பிற்கு குடியரசு தலைவர் வருகை? – மு.க.ஸ்டாலின் தகவல்!

Webdunia
திங்கள், 19 ஜூலை 2021 (13:26 IST)
இன்று குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், கருணாநிதி சிலை திறப்பிற்கு அழைப்பு விடுத்துள்ளார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை டெல்லியில் சென்று நேரில் சந்தித்தார். முதல்வராக பதவியேற்றபின் முதன்முறையாக இன்று குடியரசு தலைவரை மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார் மு.க.ஸ்டாலின்.

அப்போது தமிழக சட்டமன்றத்தில் கலைஞர் கருணாநிதி சிலையை திறந்து வைக்க குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு அழைப்பு விடுத்துள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மண்டல பூஜை, மகர விளக்கு திருவிழாவை முன்னிட்டு சபரிமலைக்கு சிறப்பு பேருந்துகள்.. தேதி அறிவிப்பு..!

சென்னை கடற்கரையில் நான்கு பெண்களின் சடலங்கள்.. அதில் ஒருவர் கல்லூரி மாணவியா?

எம்.எல்.ஏ ஆகாமலேயே அமைச்சரானார் முகமது அசாரூதின்.. குவியும் வாழ்த்துக்கள்..!

திமுகவில் இருக்கும் பாதி பேர் தமிழர்களே அல்ல.. தமிழிசை செளந்திரராஜன்

தாவூத் இப்ராஹிம் தீவிரவாதி அல்ல.. துறவியாக மாறிய பிரபல நடிகையின் பேச்சால் சர்ச்சை..!

அடுத்த கட்டுரையில்
Show comments