Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விடியற்காலையில் சைக்கிள் ஓட்டி சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின்! – வைரலாகும் புகைப்படங்கள்!

Webdunia
ஞாயிறு, 4 ஜூலை 2021 (13:13 IST)
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று அதிகாலை சைக்கிளிங் சென்றதுடன் பொது மக்களையும் சந்தித்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்த நிலையில் முழு ஊரடங்கு விதிக்கப்பட்ட நிலையில், தற்போது பாதிப்புகள் குறைந்து வருவதால் மெல்ல ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் மக்கள் மெல்ல இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர்.

இந்நிலையில் இன்று அதிகாலை முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை சாலையில் உடற்பயிற்சிக்காக சைக்கிளில் சென்றார். அப்போது சந்தித்த பொது மக்களை நலம் விசாரித்த அவர், அவர்களது குறை, நிறைகளையும் கேட்டுக் கொண்டுள்ளார். அவரை கண்ட மக்கள் பலர் அவருடன் செல்பி எடுத்துக் கொண்டுள்ளனர். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கும்மிருட்டில் பள்ளம்! தவறி விழுந்த தம்பதி! இரவு முழுவதும் துடித்த உயிர்கள்! - திருப்பூரில் கோர விபத்து!

பெஹல்காம் சம்பவத்தில் முஸ்லீம் இளைஞர்களின் துணிச்சல் ஆறுதல் அளிக்கிறது: வைகோ

நீட் தேர்வுக்கு முந்தைய நாளில் மாணவி மரணம்.. கோட்டா என்பது பயிற்சி நகரமா? பலி நகரமா?

கண்ணுக்கு எதிரே மோதிக் கொண்ட கார்கள்.. பதறி ஓடிவந்த பிரியங்கா காந்தி! - வைரலாகும் வீடியோ!

முகலாயர்கள் பாடங்களை நீக்கிய NCERT! ஏன் இதை செய்யல? - நடிகர் மாதவன் கேள்வி!

அடுத்த கட்டுரையில்
Show comments