10 ஆவது பட்ஜெட், “பத்தாத பட்ஜெட்”; வெளுத்து வாங்கும் ஸ்டாலின்

Arun Prasath
வெள்ளி, 14 பிப்ரவரி 2020 (13:59 IST)
நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் இன்று காலை தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கல் செய்த நிலையில், “10 ஆவது பட்ஜெட், பத்தாத பட்ஜெட்” என ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

தமிழகத்தின் துணை முதல்வரும் நிதியமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம், இன்று சட்டப்பேரவையில் 2020-21 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இது ஓ.பன்னீர் செல்வம் தாக்கல் செய்யும் 10 ஆவது பட்ஜெட் ஆகும்.

இந்நிலையில் இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய திமுக தலைவர் முக ஸ்டாலின் “ஓ.பன்னீர் செல்வம் பட்ஜெட் தாக்கலில் 196 நிமிடங்கள் பேசினார். அவரை பொறுத்தவரை இது 10 ஆவது பட்ஜெட், ஆனால் இது  எத்ற்கும் பத்தாத பட்ஜெட்” என விமர்சித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெகவில் இருக்கும் சிக்கல்!.. சமாளிப்பாரா செங்கோட்டையன்!.. ஒரு பார்வை...

திருமணத்திற்கு மறுத்த ஆசிரியை வெட்டி கொலை.. சட்டம் - ஒழுங்கை காப்பாற்றுங்கள்: அன்புமணி கோரிக்கை

4 ஆண்டுகளாக பங்குச்சந்தையில் வர்த்தகம்.. ரூ.35 கோடி ஏமாந்த 72 வயது முதியவர்..!

'டிக்வா' புயல் எச்சரிக்கை: நாளை 4 மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான 'ரெட் அலர்ட்'!

செங்கோட்டையனை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்: விஜய் வெளியிட்ட அறிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments