ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் உடன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சந்திப்பு

Webdunia
வியாழன், 19 ஜனவரி 2023 (20:32 IST)
மாநில முதலமைச்சரை தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சந்தித்துள்ளார்
 
 
ஒடிஷா மாநிலத்தில் தற்போது உலகக்கோப்பை ஹாக்கி போட்டி நடைபெற்று வரும் நிலையில் சிறப்பு அழைப்பாளராக தமிழக விளையாட்டு துறை அமைச்சர் சென்றிருந்தார் என்பது தெரிந்ததே. 
 
இந்த நிலையில் ஒடிசா மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக் அவர்களை அமைச்சர் உதயநிதி மரியாதை நிமித்தம் சந்தித்தார். மேலும் ஒடிசா மாநிலத்தில் உள்ள கலிங்கா விளையாட்டு அரங்கை உதயநிதி ஸ்டாலின் பார்வையிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நவம்பர் 27-ல் வங்கக் கடலில் மேலும் ஒரு தாழ்வு மண்டலம்! இந்திய வானிலை ஆய்வு மையம்

சீமான்தான் நம்பர் ஒன்!.. டிஜிட்டல் சர்வே மூலம் கிடைத்த ரிசல்ட்!..

வாக்காளர் பட்டியல் SIR படிவத்தை நிரப்ப ஏஐ தொழில்நுட்பம்: புதிய முயற்சி!

40 ஆண்டு அரசியல்.. 10 முறை முதல்வர்.. நிதிஷ்குமாரின் சொத்து மதிப்பு ரூ.1.64 கோடி, 13 பசுக்கள் தானா?

உலகிலேயே கஷ்டமில்லாத பணி கவர்னர் பணி.. கனிமொழி எம்பி கிண்டல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments