Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழ்நாட்டின் பொருளாதாரம் இந்திய அளவில் 2வது இடத்தில் உள்ளது: அமைச்சர் தங்கம் தென்னரசு

Webdunia
திங்கள், 28 ஆகஸ்ட் 2023 (12:29 IST)
தமிழ்நாட்டின் பொருளாதாரம் இந்திய அளவில் 2வது இடத்தில் உள்ளது என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
 
கொரோனா தொற்றுக்குப் பின் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி வேகம் பிடித்தது என்றும், கடந்த 2 ஆண்டுகளாக சராசரியாக 8% என்ற அளவில் மாநில பொருளாதாரம் வளர்கிறது என்றும், பணவீக்கம் தேசிய அளவை விட தமிழ்நாட்டில் குறைவாகவே உள்ளது என்றும் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
 
மேலும் தனிநபர் ஆண்டு வருமானம் நடப்பாண்டில் தமிழகத்தில் ரூ.1.66 லட்சம், தேசிய அளவில் ரூ.98,374 ஆக உள்ளது என்ற புள்ளி விபரத்தையும் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
 
கடந்த 2 ஆண்டுகளில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு சிறப்பாக வளர்ந்து வருகிறது என்றும் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழ்நாட்டில் நடப்பது ஆன்லைன் ரம்மி நிறுவனங்களை வளர்க்கும் அரசா? அன்புமணி கேள்வி..!

குவைத் நாட்டின் உயரிய விருது: பிரதமர் மோடிக்கு வழங்கி கெளரவம்..!

இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய பள்ளி மாணவி.. சென்னை இளைஞர் உள்பட பலியான 3 உயிர்கள்..

பந்தயம் வைத்து நாய்ச்சண்டை: 81 பேர் கைது! 19 வெளிநாட்டு நாய்கள் பறிமுதல்..!

கொழுத்து போய் சாராயம் குடித்து இறந்தாலும் நாங்கள் தான் அழ வேண்டும்: ஆர்எஸ் பாரதி

அடுத்த கட்டுரையில்
Show comments