அரசு பேருந்துகள் தனியார்மயமாக்கப்படுகிறதா? அமைச்சர் சிவசங்கர் விளக்கம்

Webdunia
வியாழன், 14 ஜூலை 2022 (11:23 IST)
அரசு பேருந்துகளை தனியார் மயமாக்க தமிழக அரசு முயற்சித்து வருவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்பட ஒரு சிலர் குற்றம் சாட்டி வரும் நிலையில் இது குறித்து தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார்
 
அரசு பேருந்துகள் தனியார் மயமாக்கப்படும் என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு துறையை ஏன் தனியாருக்கு கொடுக்க வேண்டும் என்றும் அவர் கேள்வி எழுப்பி உள்ளார்
 
மேலும் மாணவர்களுக்கு பெண்களுக்கு இலவச பயண திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களை தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் வழங்கி வருகிறார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
 
அரசு பேருந்துகள் தனியார் மயமாக்கப்பட்டால் மாணவர்களுக்கு பெண்களுக்கு இலவச பயணம் என்பது நிறுத்தப்பட வாய்ப்பு உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கவை.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகனின் உயிரை காப்பாற்ற சிறுநீரக தானம் அளித்த 72 வயது தாய்.. நெகிழ்ச்சியான சம்பவம்..!

ரஷ்ய போரில் உயிரிழந்த கேரள இளைஞர்.. 10 மாதம் ஆகியும் சடலமும் வரவில்லை, இறப்பு சான்றிதழும் கிடைக்கவில்லை..

நான்கரை ஆண்டுகளில் திமுக அமைத்த எண்ணற்ற குழுக்கள்: என்ன நன்மை? அண்ணாமலை கேள்வி..!

இந்தியாவின் முதல் டிஜிட்டல் மக்கள் தொகை கணக்கெடுப்பு.. ஜாதிவாரி கணக்கெடுப்பும் சேர்ந்து எடுக்கப்படுகிறதா?

போலி சுப்ரீம் கோர்ட் ஆர்டர்.. போலி சிபிஐ அதிகாரிகள்.. ரு.1.50 கோடியை இழந்த தம்பதி...!

அடுத்த கட்டுரையில்
Show comments