Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆன்லைன் மூலம் பொறியியல் தேர்வு நடைபெறும் தேதி இதுதான்: அமைச்சர் பொன்முடி அறிவிப்பு!

Webdunia
திங்கள், 24 மே 2021 (18:03 IST)
பொறியியல் கல்லூரிகளுக்கு கடந்த பிப்ரவரி மாதம் செமஸ்டர் தேர்வு நடைபெற்ற நிலையில் அந்த தேர்வில் முறைகேடுகள் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து மீண்டும் செமஸ்டர் தேர்வு நடைபெறும் என புதிய அரசு அறிவித்திருந்தது
 
அதன்படி உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவர்கள் ஜூன் 16-ஆம் தேதி ஆன்லைன் மூலம் பொறியியல் தேர்வு நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளார். 2017 ரெகுலேஷன் படிகங்களை முதுகலை பட்டப்படிப்பு ஆன்லைன் தேர்வுகள் ஜூன் 14-ஆம் தேதி முதல் தொடங்கும் என்றும் அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார் 
 
தேர்வுக்கு பணம் கட்டாமல் இருக்கும் மாணவர்கள் வரும் 3-ம் தேதிக்குள் பணம் கட்டிக்கொள்ளலாம் என்றும் ஏற்கனவே தேர்வு எழுதிய மாணவர்கள் பணம் கட்ட தேவையில்லை என்றும் மாணவர்களின் நலன் கருதி தான் தேர்வுகள் நடத்தப்படுவதாகவும் அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழ்த் தெம்பு திருவிழாவில் விறுவிறுப்பாக நடைபெற்ற ரேக்ளா பந்தயம்

அணு ஆயுத கப்பலை உருவாக்கிய வடகொரியா! அதிர்ச்சியில் அமெரிக்கா!

காமராஜர் பெயரை நீக்கி விட்டு கலைஞரின் பெயரைச் சூட்ட முயல்வதா? அன்புமணி கண்டனம்..!

காசாவை கைப்பற்றினால் டிரம்பின் சொத்துக்கள் சூறையாடப்படும்.. பாலஸ்தீனர்கள் எச்சரிக்கை..!

பெண் குழந்தைகளை மதமாற்றம் செய்தால் மரண தண்டனை.. மபி முதல்வர் அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments