இந்திய ரூபாய் மதிப்பு நன்றாக உள்ளது: அமைச்சர் நிர்மலா சீதாராமன்

Webdunia
ஞாயிறு, 25 செப்டம்பர் 2022 (15:56 IST)
மற்ற நாட்டு நாணயங்களுடன் ஒப்பிடுகையில் இந்திய ரூபாயின் மதிப்பு நன்றாக உள்ளது என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்
 
இந்திய ரூபாயின் மதிப்பு அமெரிக்க டாலருக்கு நிகராக கடும் வீழ்ச்சி அடைந்து வருகிறது என்பதும் நேற்று முன்தினம் 81 ரூபாயை தாண்டி விட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் இந்திய ரூபாயின் மதிப்பு குறித்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் கூறியபோது மற்ற நாடுகளின் கரன்சிகளுடன் ஒப்பிடுகையில் இந்திய ரூபாயின் மதிப்பு நன்றாக உள்ளது என்றும் மத்திய நிதி அமைச்சகம் தினமும் இந்திய ரூபாயின் மதிப்பையும் அமெரிக்க டாலரின் மதிப்பை உன்னிப்பாக கவனித்து வருகின்றன என்றும் கூறியுள்ளார் 
 
இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைந்துள்ளதால் ஏற்றுமதி செய்பவர்களுக்கு மிகப்பெரிய லாபம் கிடைத்துள்ளது என்றும் கூறப்பட்டு வருகிறது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காணாமல் போன 800 செல்போன்களை கண்டுபிடித்த போலீஸ்.. தொலைத்தவர்களுக்கு தீபாவளி பரிசு..!

முன்னாள் கூகுள் சி.இ.ஓ மீது கள்ளக்காதலி பகீர் குற்றச்சாட்டு.. $100 மில்லியன் விவகாரமா?

ஏஐ ஆதிக்கம் அதிகரிப்பதால் விக்கிபீடியா தேடுதல் குறைந்ததா? அதிர்ச்சி தகவல்..!

தங்கம் விலை 2000 ரூபாய் உயர்வு.. வெள்ளி விலை 2000 ரூபாய் குறைவு... சென்னை நிலவரம்..!

ஆர்.எஸ்.எஸ். அமைக்குக்கு தடை விதித்ததா கர்நாடக அரசு? முதல்வர் சித்தராமையா விளக்கம்

அடுத்த கட்டுரையில்
Show comments