Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிறைக்குள் ஏ.சி, செல்போன்.. முன்னாள் அமைச்சருக்கு பலே கவனிப்பு! – சோதனையில் அம்பலம்!

Webdunia
செவ்வாய், 29 ஜூன் 2021 (10:51 IST)
பாலியல் புகார் வழக்கில் சிறையில் உள்ள முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு ஏசி உள்ளிட்ட வசதிகள் செய்து கொடுக்கப்பட்டது அம்பலமாகியுள்ளது.

தமிழ் துணை நடிகை சாந்தினி என்பவர் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது பாலியல் வழக்கு தொடர்ந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் மணிகண்டன் சைதாப்பேட்டை சிறையில் வைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்தார்.

இந்நிலையில் சைதாப்பேட்டை சிறையில் சோதனை மேற்கொண்டபோது மணிகண்டனுக்கு ஏ.சி வசதி, செல்போன் சார்ஜர் வசதிகள் சிறைக்குள்ளேயே ஏற்படுத்தி கொடுக்கப்பட்டது அம்பலமாகியுள்ளது. இதனால் மணிகண்டனை புழல் சிறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், சைதாப்பேட்டை சிறை அதிகாரிகளிடம் விசாரணை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

திஹார் சிறையில் அடைத்தாலும் தொகுதிகளை விட்டுத்தர மாட்டோம்: சென்னையில் டி.கே.சிவகுமார் ஆவேசம்..!

நீண்ட ஏற்றத்திற்கு சற்று சரிந்த தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!

நாங்கள் தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரானவர்கள் அல்ல; ஆனால்...! - முதல்வர் மு.க. ஸ்டாலின் பேச்சு..!

முன்னாள் அர்ஜெண்டினா அதிபர் அமெரிக்காவில் நுழைய தடை: அதிரடி உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்