Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமைச்சர் ஜெயக்குமாரின் உதவியாளர் மரணம்!!!!

Webdunia
புதன், 7 நவம்பர் 2018 (15:11 IST)
தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாரின் முன்னாள் உதவியாளர் லோகநாதன் கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே விபத்தில் மரணமடைந்தார்.
தீபாவளி கொண்டாட்டுவதற்காக தனது சொந்த ஊருக்கு சென்றுவிட்டு மீண்டும் சென்னைக்கு  திரும்பிக் கொண்டிருந்த போது சென்னை - திருச்சி இடையே தேசிய நெடுஞ்சாலையில் விருதுநகரில் இருந்து கள்ளக்குற்ச்சியை நோக்கிச் சென்றுகொண்டிருந்த அரசு பேருந்து மீது மோதியதில் லோகநாதனின் இருமகன்களின்  இரண்டு மகன்கள் சம்பவ இடத்திலேயே மரணம் அடைந்தனர்.
 
லோகநாதனின் மருமகள் ஷாலினி படுகாயமடைந்ததால் உளுந்தூர் பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனையில்  சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.
 
இந்த விபத்தில் பேத்திகள் மட்டும் எவ்வித காயமுமின்றி உயிர்தப்பியுள்ளனர்.
 
இதனால் அந்தப் பகுதியில் பெரும்பரப்பு ஏற்பட்டுள்ளது.   

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூன்று லட்சம் பேர்களுக்கு பதவி.. விஜய் முடிவால் தமிழகத்தில் பரபரப்பு..!

பிளஸ் 2 மாணவன் ஓட்டிய கார் விபத்து.. காஞ்சிபுரம் மூதாட்டி பரிதாப பலி..!

தமிழ்நாட்டில் லட்சக்கணக்கான மக்கள் ஹிந்தி சான்றிதழ் வகுப்பு படிக்கிறார்கள்: ஆர் எஸ் எஸ் தகவல்

இலங்கை கடற்படை தொடர் அட்டூழியம்! காலவரையற்ற வேலை நிறுத்தம் அறிவித்த மீனவர்கள்!

திமுக, பாஜக இரண்டு கட்சிகளுக்கும் புரிதல் இருக்கிறது: முன்னாள் அமைச்சர் ஜெயகுமார்

அடுத்த கட்டுரையில்
Show comments