Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புது உச்சத்தை தொட்ட மது விற்பனை: ரூ. 602 கோடி கல்லா கட்டிய தமிழக அரசு

Webdunia
புதன், 7 நவம்பர் 2018 (14:46 IST)
தமிழகத்தில் தீபாவளியையொட்டி கடந்த 4 நாட்களில்  602 கோடி ரூபாய்க்கு மது விற்பனை ஆகியுள்ளது.
 
ஒவ்வொரு ஆண்டும் தீபாவளிக்கு மதுவிற்பனை அதிகமாகிக் கொண்டே போகிறது. தீபாவளியையொட்டி கடந்த 4 நாட்களில் மட்டும் 602 கோடி ரூபாய்க்கு மது விற்பனை ஆகியுள்ளதாக டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் தகவல் தெரிவித்துள்ளது. இந்த விற்பனை கடந்த ஆண்டு விற்பனையை விட 34 சதவீதம் அதிகமாகும்.
 
அதன்படி                     நவம்பர் 3 - 124 கோடி
                                      நவம்பர் 4 - 148 கோடி 
                                      நவம்பர் 5 - 150 கோடி
                                      நவம்பர் 6 - 180 கோடி
                                                           __________
                                       மொத்தம்: 602 கோடி
                                                           __________

தொடர்புடைய செய்திகள்

ரூ.4 கோடி கைப்பற்றப்பட்ட விவகாரம்.! நயினார் நாகேந்திரனுக்கு முக்கிய சம்மன்.!

ராமர் கோயில் விழாவை புறக்கணித்த காங்கிரஸை மக்கள் புறக்கணிக்க வேண்டும்: பிரதமர் மோடி

பணி செய்யவிடாமல் தடுத்ததாக வழக்கு. எம்.ஆர். விஜயபாஸ்கருக்கு முன் ஜாமீன்..!

பரம்பரை சொத்துக்களுக்கு வரி..! காங்கிரஸின் ஆபத்தான உள்நோக்கங்கள்..! பிரதமர் மோடி..!!

பொய்களை கூறி கண்ணியத்தை குறைத்துக் கொள்ளக்கூடாது..! ராஜ்நாத் சிங்கிற்கு, ப.சிதம்பரம் அறிவுரை..!

அடுத்த கட்டுரையில்
Show comments